திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி பகுதியில் இன்று தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.