கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசிறுவத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது