மேட்டுப்பாளையம்: சிறுமுகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்