சீலப்பாடி, AD-காலனி காளியம்மன் கோவில் மந்தையில் திருவிழாவில் பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோகுல் என்பவரை ஆனந்தகுமார், கார்த்திக், அறிவாளந்தன் உள்ளிட்ட 5 பேர் கம்பியால் குத்தினார் மேலும் கையால் அடித்தும், குச்சியாலும் அடித்ததாகவும் இதனால் கோகுல் காயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தாலுகா காவல் நிலைய போலீஸார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார், கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை