Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மனு அளித்தனர்

Kancheepuram, Kancheepuram | Sep 26, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் டிசம்பர் -20 தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் Spk.தென்னரசு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் வருகை தந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடத்தில் இன்று மனு அளித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us