Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: மாவட்டத்தில் 5 காவல் நிலையங்களுக்கு 5 புதிய காவல் ஆய்வாளர்கள் பொறுப்பேற்பு

Perambalur, Perambalur | Sep 7, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் டவுன் காவல் நிலையம், அரும்பாவூர், பாடலூர், மருவத்தூர், வி.களத்தூர் உள்ளிட்ட ஐந்து காவல் நிலையங்களுக்கு புதிதாக ஐந்து காவல் ஆய்வாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us