மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொளி காட்சியின் வாயிலாக நடைபெற்றதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காவல்துறை சரக துணைத் தலைவர் திருமதி. நா.தேவராணி, இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.சண்முகம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டம