தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் சார்பில் 28 வது மாவட்ட பொது குழு கூட்டம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள ஓட்டுனர் ஊர்தி ஓட்டுனர் சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது, இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் முன்னிலையில் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு 2025 ஆவது ஆண்டு சங்கம் வளர்ச்சிக்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றனர்