Download Now Banner

This browser does not support the video element.

இராமநாதபுரம்: பாம்பனில் தூண்டில் வளைவு திட்டத்தினை எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

Ramanathapuram, Ramanathapuram | Aug 22, 2025
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பாம்பன் பகுதி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வடக்கு கடற்கரை பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 58-கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்ட தூண்டில் வளைவு திட்டத்தினை சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us