ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எட்டு ஆண்டுகளாக அதிமுகவில் நடப்பது அனைத்தையும் முடிவு செய்வது பாஜக-தான் பாஜகவின் தேவைக்காக பிரிக்கப்பட்ட அதிமுக தற்போது பாஜகவின் தேவைக்காக சேர்க்கப்பட உள்ளது. பாஜகவை பிரித்தது யார்? சசிகலாவை ஏற்க முடியாது என ஓ பன்னீர்செல்வத்தை சொல்ல வைத்தது யார்?