செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேலவேலம்பேட்டை பகுதியில் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி அதி வேகமாக சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பட்ட இழந்து சாலையோரம் டீக்கடையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி பின்பகுதியில் கார் மோதி விபத்துக்குள்ளானது,