சேலம் நில வார பட்டி பகுதியை சேர்ந்த வக்கீல் மணிகண்டன் இன்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார் அதில் யூடியூப் சேனலில் செங்கோட்டையன் குறித்து கருத்து தெரிவித்திருந்தேன் இந்த நிலையில் சில பல்வேறு தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு செங்கோட்டையன் சொல்லித்தான் உங்களிடம் பேசுவதாக கூறி கடுமையான வார்த்தைகளைப் பேசியும் தகாத வார்த்தையில் திட்டியும் வெட்டி கொலை செய்து விடுவதாகும் எடப்பாடி பழனிச்சாமி குண்டு வைத்து கொலை செய்து விடுவதாகும் கூறுகின்