தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த வகையில் தமிழகம் முழுவதும் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்திலும் தமிழக அரசின் கவனத்தில் இருக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்