செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் விளையாட்டு அரங்கம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் நாய்கள் கருத்தடை மையம் நகராட்சியில் இயங்கி வரும் நுண்ணுயிர் கூட்டம் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சினேகா,ஆய்வு செய்தார்,