ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் உள்ள நிலையில் பன்னிரண்டாவது வார்டு அக் லே-அவுட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஒரு வசித்து வரும் நிலையில் சாக்கடை கால்வாய் தார் சாலை அடிப்படை வசதி எதுவும் பேரூராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என குற்றம் சாட்டி பொதுமக்கள் காலை 10 மணி அளவில் பொள்ளாச்சி டாப்ஸ்லிப் சாலை சின்ன பள்ளிவாசல் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனை அடுத்து அங்கு வந்த ஆனைமலை.காவல் நிலைய