சிங்கம்புணரி பேருந்து நிலையத்திலிருந்து வேந்தன்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லை என்னை தொடர்ந்து அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்தனர் தற்போது தனியார் பங்களிப்புடன் அவ் வழிதடத்தில் இரண்டு மினி பேருந்து சேவையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு பேருந்தின் உரிமையாளர் இனிப்புகளை வழங்கினார்.