சேலம் அயோத்தியாபட்டினம் மேட்டுப்பட்டி தாதுனூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் 64 ஓய்வு பெற்ற போக்குவரத்து டிரைவர் முசிறியில் உறவினரை பார்ப்பச் சென்ற நிலையில் இன்று வீட்டுக்கு வந்தால் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவை திறந்து கிடந்தது உள்ளே சென்று பார்த்த போது 60 பவுன் நகை 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது இது குறித்து காரிப்பட்டி போலீசில் புகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை