சேலத்தில் இருந்து ஏற்காடு நோக்கி வந்த கார்களை உள்ளூர் வாகன ஓட்டிகள் சிறை பிடித்து போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் இதனையடுத்து அவருடைய விசாரணை செய்ததில் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் கார்களை வாடகைக்கு எடுத்து வந்தது தெரிய வந்தது இதனையடுத்து சம்பந்தப்பட்ட கார்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்