மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் தினேஷ் பாபு இவர் தற்போது மயிலாடுதுறை விளநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிரக்திக்ஷா மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன தினேஷ் பாபு மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று மாலை அவர் வீட்டிற்கு வரக்கூடிய மின்சார கம்பி, மின் தடைபட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரும் ,இ