மயிலாடுதுறையில் உள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தெய்வத்தை தரிசனம் செய்தனர்:- மயிலாடுதுறை மாவட்டம் கண்ணார் தெருவில் அமைந்துள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இன்று காலை நான்காவது யாகசாலை பூஜை நடைபெற்றது. புனித