தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கடைமடை பகுதியில் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும். மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினால் தான் சாகுபடிக்கு தண்ணீர் வந்து சேரும் என விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் தாங்களே பாசன வாய்க்காலில் இறங்கி தூர்வாரும் பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.