கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட எல். எஸ் .புரம் பகுதியில் ஆளும் அரசின் மக்கள் விரோத போக்கை பொதுமக்களிடம் எடுத்து கூறும் வகையில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது அதிமுக அம்மா பேரவை செயலாளர் நாசர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினர் பங்கேற்று பொதுமக்களிடம் தின்னை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்