திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த கசவநல்லூர் கிராமத்தில் இரவு மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசி பட்டாகத்திகால் வெட்டி ஒருவர் பலி. கடம்புத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்.மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி என தகவல்