புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் ஆறு அரசு பள்ளிகளின் குருவளர் மைய அளவிலான மாணவ மாணவிகள் பங்கேற்ற போட்டிகள் நடைபெற்றன. ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களுடைய திறமைகளைவெளி காட்டினர். ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் ஏராளமான பங்கேற்பு.