காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பாளையம் உட்பட்ட கிருஷ்ணன் தெரு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்..பி. எழிலரசன் நியாய விலை கடையில் இருந்து ரேஷன் பொருட்களை மினி லாரி மூலம் வீதி வீதியாக சென்று வயதான முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.