காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன காஞ்சிபுரம், சதாவரம் பகுதியை சேர்ந்தவர் பாபு இவரது மகன், மாது என்கிற மாதவன் (19). மாதவன் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் காலத்தை கழித்து வந்துள்ளார். சதாவரம் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசிகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவு கிடைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.வழக்கமாக மாதவன் தனது நண்பர்களுடன் மது உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்திவிட்டு, கழிவறை மீது உறங்குவது வழக்கமாக வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் க