கோபிசெட்டிபாளையம் பவானிசாகர் மற்றும் அந்தியூர் ஆகிய மூன்று தொகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அண்மையில் பதவி பறிக்கப்பட்ட செங்கோட்டையன் அவருக்கு மாற்றாக புதிதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஆன மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே செல்வராஜை சட்டமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர் எடப்பாடி யார் பக்கம் நிற்போம் எனவும் உறுதி அளித்தனர்