அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் 30ம் தேதி விடியற்காலையில் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே தெருவில் சாலையோரம் நிற்க வைத்து இருந்த மாருதி ஆம்னி வேன், டாடா ஏசி, ஆட்டோ உள்ளிட்ட 4 வாகனங்களையும் அடித்து கண்ணாடியை நொறுக்கி உள்ளார்.கல்லை போட்டு கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று ஆட்டோவில் ஆட்டோ ஓட்டுனர் வைத்து இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளான். இதனால் திருப்பத்தூர் நகர போலீசார் கைது செய்தனர் மேலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.