செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள், இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சினேகா, தூய்மை பணியாளர் நலவாரிய துணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன், திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காஜா சாகுல் அமீது, தூய்மை பணியாளர்,