பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி துறையின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சியை தொடக்க விழா நடந்தது, விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்,டோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்,