ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கோவில்களில் திருவிழா காலங்களில் டிரம்ஸ் வாத்தியங்கள் தேவைப்பட உள்ளது இதற்காக வருடா வருடம் அதற்கென்று தனியாக 50000 60 ஆயிரம் என்ற செலவுகள் ஆகின்றன இதற்காக சொந்தமாக திருக்கோவில்களுக்கு டிரம்ஸ்கள் தேவை என்று முன்னாள் அமைச்சர் இடம் கோரிக்கை வைத்தனர் இதனால் முன்னாள்