Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நபி முகம்மது 1499வது உதயதினம் மீலாது விழா ‌மாணவ மாணவி களுக்கு பரிசுகள் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் ‌ ‌

Virudhunagar, Virudhunagar | Sep 5, 2025
‌விருதுநகர் பெரிய பள்ளிவாசல் வளாகம் ஸீரத் கமிட்டி சார்பில் ‌ உத்தம நபி முகமது 1499வது உதயதினம் மீலாது விழா ஸீரத் கமிட்டி தலைவர் ஹபீப் முகமது ‌ தலைமையில் நடைபெற்றது ‌. அப்துர் ரஹ்மான் அண்ணலாரும் அருமை தோழர்களும் தலைப்பில் சிறப்புரை யாற்றினார் . விருதுநகரில் உள்ள பள்ளிவாசல்களின் ஜமாத் தலைவர்கள் ஸீரத் கமிட்டி நிர்வாக குழு உறுப்பினர்கள் ‌ பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us