சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைப் பலகைகளில் ஹிந்தி எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னர் தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த இப்பலகைகளில், சாலைப் புனரமைப்புக்குப் பின் ஹிந்தி இடம்பெற்றுள்ளது. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் ஹிந்தி எழுத்துகள் தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய விசயமாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது