சேலம் மாவட்டத்தில் 15 5 2025 முதல் 10 9 2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் பல்வேறு துறைகளில் சார்பில் மொத்தம் 91,618 கோரிக்கை மெனுக்கள் பெறப்பட்டுள்ளன இது தவிர கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் ஒரு லட்சத்து 1726 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன தொடர்ந்து நடைபெற்று வருகிறது இன்று கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி நடைபெற்றது அதன் அடிப்படையில் சேலம் பழைய பேருந்து