நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் கல்வித்துறையின் ஆய்வுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது தமிழ்நாடு அரசால் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொள்ள உள்ளார் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளியில் இருந்து அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க உள்ளார்