சந்திர புரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன் வெண்ணிலவன் இவர் வீட்டின் அருகே நடந்த சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத பாம்பு கடித்தால் மயங்கி விழுந்தார் இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக இவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத பாம்பு கடிக்க சிறுவன் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது