ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 27 வது பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் இந்த ஆண்டு அறிக்கை வாசித்தார் இந்த பொதுக்குழு வில் ஜவுளி தொழில் மற்றும் விசைத்தறி உற்பத்தி துறை சிரமமான நிலையில் உள்ளது எனவும் இதனால் வருக வருடம் பாதிக்