ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூரில் முதியவர் ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் முன்னதாக முந்தியவர் கிராம நிர்வாக அலுவலர் ஷாபுதீன் என்பவரை தாக்கியதாகவும் அவர் மீது ஆற்காடு கிராம காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் புகார் அளிக்கப்பட்டு உள்ள நிலையில் முதியவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.