சிவகாசி சாட்சியாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சி சார்பில் கிளைச் செயலாளர் ரங்கநாதன் தலைமையில் சேர்வைக்காரன்பட்டி ஆரம்பப் பள்ளியில் 4,5ம் வகுப்பறை சேதம் அடைந்துள்ளது மராமத்து பணி செய்து தர வேண்டும், சேதமடைந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை செப்பனிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.