Install App
tprvel
This browser does not support the video element.
தாராபுரம்: தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை எரிந்து விபத்து
Dharapuram, Tiruppur | Jul 17, 2025
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் தனியாருக்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ளான காற்றாலை முழுவதும் எரிந்து சேதம் அடைந்ததாக தனியார் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!