சேலம் மாவட்டம் எடப்பாடி மாக்கானூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் 47 கடந்த 27 இல் விவசாய கணக்கில் சடலமாக மீட்கப்பட்ட இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரது அண்ணன் மகன் பிரகாஷ் என்பவர் கம்பியால் அடித்து கிணற்றில் வீசி செய்து சென்றது தெரியவந்தது கைது செய்து இன்று சிறையில் அடைப்பு