நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டிற்கும் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றம் வரும் 29 ம் தேதி நாளை தொடங்க உள்ளது. திருவிழாவிற்கு வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு ஆண்டும் குவிந்து வருகின்றனர் எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நி