Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: சங்கரலிங்கபுரம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் ஆசிரியை கழுத்தில் இருந்த 6 பவுன் செயின் பறிப்பு காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை

Virudhunagar, Virudhunagar | Aug 28, 2025
சூலக்கரை விஓசி தெருவில் வசிக்கும் ஆசிரியை இருசக்கர வாகனத்தில் சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது காரில் முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் காரை நிறுத்தி வழிமறித்து ஆசிரியை கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பையை பறித்து தப்பி சென்று விட்டனர் ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில் ஆம்த்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us