நாட்றம்பள்ளி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் இன்று மாலை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கல்லுக்குட்டை ஏரியில் கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினர் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.