தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கடையம் திரவியநகர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி என்று கூறப்படுகிறது இந்த பகுதியில் திடீரென நேற்று 26 ஆம் தேதி இரவு காட்டில் காட்டுதீ பற்றி எரிந்து வருகிறது இது குறித்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்