Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: பல்லடத்தில் பாஜக சார்பில் ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாள் விழா- MLA வானதி சீனிவாசன் பங்கேற்பு

Tiruppur South, Tiruppur | May 31, 2025
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us