அரசு பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய குழு தலைவர் காகன் தீப் சிங்பேடியிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பாக வலியுறுத்தி உள்ளதாக சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் வில்வ நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.