சென்னை உயர் நீதிமன்ற வாசலில் கரூரில் நடிகர் விஜயின் பிரச்சாரத்தின் போது நடைபெற்ற விபத்து குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயற்குழு உறுப்பினர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது விஜய் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு வழக்கறிஞர் சங்கம் சார்பாக 3 லட்சம் தருவதாகவும் மேலும் விஜய் சார்பாக ஒரு கோடி வழங்க கோரியும் இந்த வழக்கை சிபிஐ விசாரணை கோரி தெரிவித்தார்.