Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும், மது கூடங்களுக்கும் செப்டம்பர் 5 ம் தேதி விடுமுறை,கலெக்டர் தகவல்

Perambalur, Perambalur | Sep 4, 2025
செப்டம்பர் 5 ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும், மதுபான கூடங்களுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us