சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு காய்கறி வாங்கிய போது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றபோது கூச்சலிட்டதால் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார் இதனையடுத்து அந்த வாகனம் தப்பியதோடு சம்பந்தப்பட்ட வாலிபர் உடனடியாக எஸ்கேப் ஆனார்